விழிகள்

எத்தனை கவிதைகள் தான்
அவள் விழியை பற்றி எழுதினாலும்
அத்தனை கவிதைகளும் வெட்டிச் செல்கிறது வார்த்தைகளை அவள் விழிகள்

எழுதியவர் : (26-Apr-22, 8:33 pm)
Tanglish : vizhikal
பார்வை : 73

மேலே