அப்பா..

உறங்கும் தருவாயில் கூட
சொப்பனத்தை மறந்து
என்னைப் பற்றி சிந்தித்த
ஒரு உறவு
இன்னுயிர் தந்த இன்னொரு உயிர்
விட்டுச் சென்றதை மறந்து விண்ணுலகம் சென்றது
அப்பா..

எழுதியவர் : (26-Apr-22, 3:51 pm)
Tanglish : appa
பார்வை : 54

மேலே