கணவன்
கட்டியவளுக்கு கணவன் என்பவன்
காலமெல்லாம் கட்டி காக்கும்
கண்ணவன் ஆவான் அவன்தான்
அவள் மனதில் இருக்கும்
நியாயமான ஆசைக் கனவுகளை
எல்லாம் நெனவாக்குபவனும் அவனே
பெண்ணின் கண்ணவன் காவல்காரன்
கண்ணே அவனே கணவன்