எதிர் பாரா முத்தம்

யாராவது வருகிறார்களா எனப்
பார்த்து முத்தம் கொடு
எதிர் பாரா நேரம்
பார்த்து முத்தம் கொடு
உச்சி முகர்ந்து முத்தம் கொடு
உயிரில் கலந்து முத்தம் கொடு

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (8-May-22, 4:22 pm)
Tanglish : ethir paaraa mutham
பார்வை : 174

மேலே