அனபே

தென்றலொடு வந்துலவு திங்களென வந்தே
நின்றுலவு மென்னுடைய நெஞ்சறையி லன்பே
உன்னெழிலை மிஞ்சியொரு உன்னதமு முண்டோ
ஒன்றிலொரு ஒன்றிணைய ஒன்றுபடு இன்றே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-May-22, 2:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 201

மேலே