பொறியியல் பொதுவியல் ஆனது

கிராமங்களுக்குள் பயணித்த
கால்கள்... பள்ளிகள்
தரும் அறிவு பலத்தில்
எல்லைகள் உடைத்து
விமானங்கள் ஏறும்...
அமெரிக்காவும் அசரும்...

நண்பன் மாடசாமி
இதற்கு நல்ல உதாரணம்...
நமக்கெல்லாம் இது பெருமிதம்..

மாடசாமி.. சிவில் என்ஜினியரிங்
உடன் சேர்ந்த ஃபைனெட்
எலிமென்ட் அனாலிஸிஸ்..
டிஸ்கிரிடைசேஷன்.. ஷேப்
ஃபங்க்ஷனில் புதுப்புது
கார்கள் உருவானது..
பொறியியல் பொதுவியல் ஆனது..

நண்பன் மாடசாமி...
புதுப் புது எண்ணங்களின்
வசந்த உணர்வுகளில் வானமும்
உனக்கு வசமாகும்...
வளங்கள் யாவும் வரமாகும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
🌹🙏👍💐😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (13-May-22, 8:05 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 111

மேலே