மேகம் தரும் ஞாபகம்

14-மே-2022
கோடை வெப்பம் தீர
சாரல் தரும் குற்றாலம்...
மந்திகள் கொஞ்சும் பாபநாசம்...
குவியும் மேகங்கள் பார்த்து வரும்
துரைராஜ் பிறந்தநாள் ஞாபகம்..

இனி வெள்ளி அருவிகள் விழும்..
அது அவனது வெள்ளைச்
சிரிப்பை நினைவுபடுத்தும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
நண்பன் துரைராஜ்...
😀👍🌹💐🍫🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-May-22, 6:05 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 200

மேலே