ஆண் மகத்துவம்..!!

சிறிதும் அறிந்து கொள்ள
முடியாத வகையில் ஆண்கள்..!!

உன் ஒரு மடங்கு பாசம் என்றால்
ஆணின் முழு பாசமும் நீயாகி போவாய்..!!

உன் கோபம் தீர
அடை மழையாய் திட்டி தீர்த்தாலும்..!!

அடுத்த ஐந்து வினாடிகள்
உன் கோபத்தை குறைக்க
அவன் முயற்சி செய்வான்..!!

உன்னை வெல்ல முடியாது என்று
அவனுக்கு ஒன்றும் இல்லை..!!

உன்னை அவன் வென்றால்
நீ தோற்றது நினைத்து
அவன் தான் அழுவான்..!!

பெண்ணே..!!

அன்பு கொண்ட ஆணின் நெஞ்சை
புதைக்க நினைக்காதே..!!

என்றும் உன்னை சுற்றியே மரமாய் உனக்கு நிழல்தரும்
அவனின் அன்பு..!!

ஒருவர் மீது பாசம் கொண்டால்
எளிதில் மாற்றிக் கொள்ளாது
ஒரு உன்னதம் ஆணின் மகத்துவம்..!!

எழுதியவர் : (15-May-22, 7:31 am)
பார்வை : 59

மேலே