THERAA EN KAVITHTHAAKAM
முத்துக்கள் உருளும் பேழையோ
___செவ்விதழ்கள்
சித்திரக்காரன் தீட்டிய ஓவியமோ
__வட்டமுகம்
புத்தம்புதுக் காலையின் __பொன்னிறமோ மேனியெழில்
எத்தனை எழுதினும் தீரா
___என்கவித்தாகம்
தலைப்பு :---
தீரா என் கவித்தாகம்
பிரிவு :-- யாப்பெழில் தோட்டம்
அழகியல்
பாவினம் :--கலிவிருத்தம்