ஒருநாள் 555

பெண்ணே

நான் கருப்பு என்பதால்

என்னை வெருகின்றாய்...

என்னை தொட்டு பொட்டவது
வைத்துகொள்...

ஒரு நாள் வாழ்ந்துவிட்டு போகிறேன்

உன் நெற்றிலாவது......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Oct-11, 10:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 269

மேலே