அவள் குழந்தை 555
![](https://eluthu.com/images/loading.gif)
அவள்
மழையில் நனைந்து வந்த
என்னை கண்டு என் எதிரே
அவள் ஓடிவந்தாள்...
அவள் தாவணி நயுவி கிழேவிழ
என் மனதில் ஒரு சலனம்...
இன்று ஆடைகள் அனைத்தும்
களைந்து என் முன்னே...
அன்று ஏர் பட்ட சலனம் இன்று இல்லை...
ஒரு மழலையை நான் காண்கிறேன்
அவள் சுழநினைவு இல்லாத பாவை....