MATIYIL THALAIVAITHTHU MAATRAAN NAAVALAA

ஒடிசல் உடலழகில்
___இரவிவர்மா ஓவியா
விடியல் செங்கதிர்
__இளம்சிவப்பு மேனியா
முடிவிலா டிவித்தொடர்
__அழகுத் தேவதையே
மடியில் தலைவைத்து
__மாற்றான்நாவல் படிக்கலாமா ?

எழுதியவர் : KAVIN CHARALAN (19-May-22, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே