SIKARAM THOTA VENTUM EZHUTHTHU

அகர முதலாம் எழுத்து
தகர டப்பா அல்ல
மகர யாழிசை எழுத்து
சிகரம்தொட வேண்டும்
________________எழுத்து

____எழுத்தின் இலக்கணம்
கூறும் முச்சீரால்
அமைந்த வஞ்சிவிருத்தம்

எழுதியவர் : Kavin charalan (20-May-22, 8:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே