காதல் இதயம் தொட்டு ❤️💕

என் அவளை பார்த்து விட்டேன்

காதலிக்கா ஆரம்பித்தேன்

அவளே என் வாழ்க்கை என

யோசித்தேன்

ஒரு நொடியில் அவளை நேசித்தேன்

பார்வையிலே அவளை ரசித்தேன்

பாசம் காட்ட துடித்தேன்

பரிசம் போட நினைத்தேன்

காதலின் அவஸ்தை உணர்ந்தேன்

காலம் எல்லாம் அதை உனக்காக

சுமப்பேன்

காதல் தேவதையே

எழுதியவர் : தாரா (25-May-22, 12:06 am)
சேர்த்தது : Thara
பார்வை : 125

மேலே