சாதிரா

என்னடா இங்கொருத்தன் 'ஆதிரா'னு கூப்பிட்டான். ஒரு அஞ்சு ‌‌வயசு பொண்ணு ஓடுது. எதிர் வீட்டிலிருக்கிறவன் 'சாதிரா'னு கூப்பிட்டான். அதே வயசுள்ள பொண்ணு ஓடுது.‌ என்னடா தம்பி இது.



@@@@@@
அண்ணே அவுங்க இரண்டு ‌‌‌‌‌பேரும் பங்காளிங்க. கருப்பையா ‌‌‌‌‌‌‌‌‌ யாரோ சோசியர் சொன்னபடி அவரு பொண்ணுக்கு 'ஆதிரா'னு இந்திப் பேரை வச்சாரு. வெள்ளைச்சாமி ஏறக்குறைய அதே வயசுள்ள அவருடைய‌ பொண்ணுக்கு 'சாதிரா'னு பேரு வச்சுட்டாரு. பங்காளிங்க போட்டி பேரு வைக்கிறதுலகூட.‌ நாம என்னத்தைச் சொல்ல.‌


✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
Sathira = meaningless name.

Athira = Prayer, Quick, Lightning. Hindi feminine name.

எழுதியவர் : மலர் (26-May-22, 2:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 68

மேலே