என் காதலால்

காதலை ஏற்க மறுத்து
அவள் கண்கள் ஆயிரம்
காரணம் சொன்னாலும்
உண்டென அவள் மனதுக்குள்ளும் ஏதோ ஓர் சிறு ஆனந்தம்
என் காதலால்....
அழகி🦋❣️

எழுதியவர் : Ramkumar (28-May-22, 7:14 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : en kaathalaal
பார்வை : 124

மேலே