நானும் ஒருபல்லவி எழுத நினைத்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
நானும் ஒருபல்லவி எழுத
நினைத்தேன் பாட்டுக்கு
தேனும் பாலும் இளநீரும்
தந்திடும் சந்தத்தில்
வானும் நிலவும் இசைக்கலைஞனும்
காத்தி ருக்கிறார்கள்
மானும் தோற்கும் விழியெழிலே
நீயின்றி பல்லவிவருமா jQuery17107409837711719902_1654078687690?