இனிய கோடை நாள் அது

கடுமையான வெம்மை கோடையின் கொடுமைகள் உயிர்களை வதைக்க
நானே அவள் நினைவில் திளைக்க
மனம் துள்ளி குதிக்க கோடையும் குளிரானதே
என் அருகில் அவள் நடக்க அவள் கேசம் என் தோளில் உரச இறகால் வருடியது போல் மாயை
அவள் குரலில் தேனருவி பாய்ந்து வர
என் மனமோ கனவில் திளைக்கும் இனிய கோடை நாள் அது

எழுதியவர் : Kaleeswaran (2-Jun-22, 2:16 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 74

மேலே