கொமட்டி மாதுளம்பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அருசிகெடும் பித்தம் அகலுமையந் தீரும்
உரிசை யுறுங்கபமும் ஓடுஞ் - சரசமுறக்
காதளவும் பாயு(ம்)விழிக் காரிகையே நற்கொமட்டி
மாதுளையின் பொற்கனியை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

சுவையின்மை, பித்தம், சிலேட்டுமம், சயரோகம் இவை கொமட்டி மாதுளம் பழத்தால் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-22, 7:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே