காதல் உயிர்ரா நீ ❤️💕
காதல் களவாணி என் கவிதையின்
அழகா நீ
தேவதையின் மகள்ளா நீ
தேடி வந்த உயிர்ரா நீ
பேசும் மொழியா நீ
இதயத்தின் ஓளியா நீ
புரியாத புதிர் ரா நீ
இரவும் பகலும் என் நினைவா நீ
என் வாழ்வின் வந்த புது உறவா நீ
புன்னகையின் புது வழியா நீ
என்னோடு சேர்ந்து வாழும்
இணையா நீ