காதல் வாழ்க்கை ❤️💕
முயற்சி இல்லாமல் முன்னேறா
முடியாது
பயிற்சி இல்லாமல் சதிக்காக
முடியாது
வாழ்க்கை சிக்கல் என்று
நினைத்தால் வாழமுடியாது
விழுவதும் எழுவதும் சாதாரணம்
விடமால் எழுவதே வாழ்வின்
மூலதனம்
உன் முளையை பயன்படுத்தினால்
உன்னை முன்னேற்றிடும்
விடாமுயற்சியே விஸ்வரூ
வெற்றியை தந்திடும்
விண்ணும் மண்ணும் உன்னை
வாழ்ந்திடும்
வாழ்க்கையே ஒரு சக்கரம்
நீ வாழ்வது நிச்சயம்