மொழியும் வகைத்ததாய் முந்துறுவதும் இன்,த மிழ்தான் - விருத்தக் கலித்துறை

விருத்தக் கலித்துறை
(1, 3 சீர்களில் மோனை)

விழியில் கனவினை வேட்கைகொளவும் தீண்டும் சூழல்;
பொழியும் முகிலுமே பூந்தளிரெனக் கொள்ளும் பூப்பு!
மொழியும் வகைத்ததாய் முந்துறுவதும் இன்,த மிழ்தான்;
செழித்த கவிநயம் செய்குவனென தன்பில் சேர்த்து!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-22, 3:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே