அம்மா நீ எங்கே

அம்பா ! நீ எங்கே !!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

துயரில் அருகில்
இருந்தாயே!

துயரம் துடைக்கும்
துணையாக!

உயரம் அடைந்திட
உழைத்தாயே !

உயர்ந்தேன் அறிந்தே
மகிழ்ந்தாயே !

மழைபோல் பயனை
நினையாநின் !

மலராம் இதயம்
துதிப்பேனே !

உழைக்கும் கரங்கள்
தளர்ந்தாலும் !

பிழைப்பேன் உமது
நினைவோடே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (29-Jun-22, 12:57 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 149

மேலே