கடல்

ஆழகடலில் அலைந்து திரிகிறேன்

நீச்சல் தெரிந்தும்

கரைதெரியாமல் தத்தலிக்கிறேன்

எனக்கு காளான்

கடல் வழிய வருவான்

கண்ணீரும் கடலில் காணாமல் போனதே

எழுதியவர் : (1-Jul-22, 7:44 am)
Tanglish : kadal
பார்வை : 40

மேலே