நாம் அடிமைகளே

மனிதர்களே
நம்மில் சிலர்
சிந்தனை செய்வதிலும்
செயல் புரிவதிலும்
வல்லவனாக இருக்கலாம்..!!

ஆனால்...
நாம் எல்லோரும்
உணர்ச்சிகளின்
அடிமைகள்தான்
என்பதை மறுத்து பேச
யாராலும் இயலாது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Jul-22, 6:14 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 137

மேலே