காதல் கவிதை
காதல் வேண்டும்
வெண்பாக்களை எழுது
குறள் வெண்பா
எழுந்துபோய் பிட்ச்சையும் செய்திடச் சோம்பிக்
கிழவியில்லை பிச்சையென்றாள் இன்று
அடிதோரும். எ. பி இரண்டாமடியில். கி. பி மோனைகள்
ழ கார எதுகை களை கவனியுங்கள்
அடிதொறும் தலை எழுத்து
ஒப்பது மோனை "
என்கிறது தொல்காப்பியம். மேலும்
சீர் மோனை ஏழு வகைப்படும்.
1 . இணை மோனை
2. பொழிப்பு மோனை
3. ஒருஉ மோனை
4. கூழை மோனை
5. மேற்கதுவாய் மோனை
6 . கீழ்க்கதுவாய் மோனை
7. முற்று மோனை.
இதனை யாப்பிலக்கணத்தில் விரிவாக விளக்கியுள்ளார்
யார்சொல்லினும் குழப்பமிருப்பின் படித்து அறியுங்கள்
இரு விகற்ப நேரிசை வெண்பா
எதுகைமட்டும் சேர்த்தெழுத ஏட்டினில் ஆகா
எதுகை இணைத்திட வேணும் ---. பொதுவாய்
பொழிப்பு கதுவாயும் மோனை மடியாய்
இழிப்புதுப் பாட்டினில் செய்
மூன்றாம் சிரில் மோனை வந்துள்ளதைப் பாருங்கள்
உயிர்வாழத் தேவை உணவென்று எல்லா
உயிரும் அறியவாளா சொல்ல -- பயிரின்
உயிரும் உணவு கவிதைக்கு மோனை
உயிராம் விளக்கநூல்யே னோ
மூன்றாம் சிரில் மோனை வந்துள்ளதைப் பாருங்கள்
காதலாய் பாட்டெழுத கற்றிடு மோனைவிட
சாதலேமெல் முன்வெண்பாப் பாரு
வெண்பாவிர் கோர்புக ழேந்தி யவர்நள
வெண்பா படியுமதில் எத்தனை --- தண்மோனை
கண்டபின்னும் மூடர் கடைப்பிடிக்க சோம்பியாரை
எண்பித்தல் அல்ல வெளிது
மூன்றாம் சிரில் மோனையைப் பார்க்கலாம்
எண்பித்தல் -- கும்பகர்ணன் போல் தூங்குவோரை எழுப்பித்தல் கதினம்
நள வெண்பாவில் அன்னத்தை பிடித்து வருதல்
நேரிசை வெண்பா
l
நாடிட வண்ணத்தை நல்ல மயிர்குழாம்
ஓடி வளைகின்ற தொப்பவே- நீடியநல்
பைங்கூந்தல் வல்லியங்கள் பற்றி கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தர் தாழ்ந்து. ...நளவெண்பா
அடிதொரும் மூன்றாம் சிரில் மோனை தப்பின் நாலில் வந்தால்தான் வெண்பாவாம்