எழுத்துக்கள்

நீ தேவதையாக
பிறப்பாய் என தான்
தமிழில் இத்தனை
எழுத்துக்களை உருவாக்கினர்களோ
என்னவோ

அடி என்னவளே

ஆயுத எழுத்து கூட
உன்னிடம் அடிபணியுதடி

எழுதியவர் : (13-Jul-22, 9:12 pm)
Tanglish : eluthukkal
பார்வை : 41

மேலே