சிற்பி உன்னை வடித்தபோது

கல்லில் சிலை செதுக்கி
சிற்பி
உன்னை வடித்தபோது
நமது துரதிர்ஷ்டம்
இவளாகவில்லையே
என்று ஏக்கத்துடன் பார்த்தன
சிதறிக் கிடந்த கற்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-22, 11:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே