காதல் இனிமை நீ கவிதை நான் ❤️💕

நீ சொல்லும் வார்த்தைகாக நான்

காத்திருக்கிறேன்

உயிரே உன்னிடம் என் காதலை

யாசிக்கிக்றேன்

சிலை கூட உன்னை பார்த்தால்

காதலிக்கும் என யோசிக்கிறேன்

உன் மனதை நானே நேசிக்கிறேன்

என்னை பற்றி கொஞ்சம் நீ

யோசிப்பாயா

உனக்காக வாழ்கிறேன் என்னை

ஏற்று கொள்வாயா

உன் அன்பை எனக்கு அள்ளி

தருவாயா

நாம் காதலின் ஆழத்தை சொல்லி

தருவாயா

உன் புன்னகையால் என்னை

சிதறவைத்தாய்

உன் காதல்காரனாய் என்னை மாற்றி

விட்டாய்

எழுதியவர் : தாரா (16-Jul-22, 1:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 205

மேலே