அப்படியொரு நெருக்கம்

ஆயிரம் மலர் தோட்டம் தாராத‌ புதுமையை ஒரு புத்தகம் தருவது ஏனோ!!

நல்ல நூலை படிக்கும் போது நிகழும்
வாண வேடிக்கை தான் ஏனோ!!

காதலி போல புத்தகத்துகும் எனக்கும் அப்படியொரு நெருக்கம்!!

எழுதியவர் : (19-Jul-22, 12:10 pm)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : appadiyoru nerukkam
பார்வை : 160

மேலே