குறுங்கவிதை

மலர இருந்த தாமரை மொட்டு
மலராது மொட்டாய் வாடியது
பாலியல் கொடுமையில் கன்னிப்பெண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-22, 4:21 pm)
பார்வை : 88

மேலே