மீண்டும்

பருவ கால தோழியோ?
பள்ளி கால தோழியோ?
இருவரின் சாயலும்
இவளிடத்தில் இருப்பதாலோ?
ஒரு நொடி பொழுதில்
ஒருயுக பந்தத்தை
தருகிறது இவள் முகம்
தள்ளாடுது என் மனம்

எழுதியவர் : (20-Jul-22, 11:03 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : meendum
பார்வை : 77

மேலே