காதல் ரகசியம் நீ 💕❤️
உன் விழியில் என்னை கண்டேன்
அந்த நொடி என் நெஞ்சை தந்தேன்
அழகான வார்த்தை சொன்னேன்
பதிலாக உன் மனதை தந்தாய்
மழை தூளியாக என்னை வருடி
சென்றாய்
மௌனமாக என்னை அலையா
வைத்தாய்
உன் மனதிலே என்னை பதுக்கி
வைத்தாய்
வெளியில் தெரியாமல் மறைத்து
விட்டாய்
விடியும் வரை கனவில் என்னை
ரசித்து விட்டாய்
ரகசியமாக என்னை காதலிக்கிறாய்