மென் விரலின் ஸ்பரிசத்தில்
மலர்தொட்ட பூந்தென்றல் மௌனமாய் வீச
மனம்தொடும் புன்னகை யில்நீயும் வந்து
மலர்பறிக்கை யில்மென் விரலின் ஸ்பரிசத்தில்
மார்கழியா னேன்நான் குளிர்ந்து !
---ம ம ம மா --அடிமோனை அழகு செய்யும் கவிதை
மலர்தொட்ட பூந்தென்றல் மௌனமாய் வீச
மனம்தொடும் புன்னகை யில்நீயும் வந்து
மலர்பறிக்கை யில்மென் விரலின் ஸ்பரிசத்தில்
மார்கழியா னேன்நான் குளிர்ந்து !
---ம ம ம மா --அடிமோனை அழகு செய்யும் கவிதை