பவள விழா அண்ணா

நேரிசை வெண்பாக்கள்


கவளச்சோற் றுக்குவழி காணரயி லேரி
கவனமாய் சென்னைக்கு வந்தார் -- அவரின்
சிவன்பழிக்கும் வேலைத் தெரிந்தவர்கும் செய்தார்
பவளவிழா பாரதத்தில் பார்

காஞ்சிப் புரத்துக் கரிபால்டி தெற்குகாந்தி
வாஞ்சையாய் கூப்பிட்டார் அண்ணாவை -- தீஞ்சொல்
பவளக் கறைப்பல் லழகண்ணா பொய்க்கு
பவளவிழா பாரதத்தில் பார்




.....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jul-22, 11:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 147

மேலே