குரல்
விருப்பின் குரல்களைத் தொலைத்து விட்டாய்…
வெறுப்பின் குரல்களுக்கு ஆதரவாகி விட்டாய்.. தொலைந்து போகாதே!
வெறுப்பின் குரல்கள் பரிதவித்துப்போம்
பாதையில்லாது…
நர்த்தனி