இணைந்த பயணம்

முடியாப் பாதையில்
இணையாக் கோடுகளின்
இணைந்த பயணம்
பாலமாய் சில உறவுகளுடன்!


நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (29-Jul-22, 8:36 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 89

மேலே