கணவன் மனைவி

பெண்ணுக்கு
ஆரத்திகாட்டியே
அடிவயிறு நோக
வைத்து ஆனந்தத்தை
பிறக்க வைத்தான்

அழுத்தம் கொடுத்து
இன்பத்துக்குள்
நுழைந்தவர்கள்
இருவர்

தேனும் பாலும்
கொடுக்காத
இனிப்பை அவர்கள்
இருந்து
எடுத்துக் கொண்டனர்

கணவன் மனைவி
எனவோ ஒற்றை
கோட்டுக்குள்
இருவரும் பயணித்ததால்

எழுதியவர் : (2-Aug-22, 1:38 pm)
Tanglish : kanavan manaivi
பார்வை : 77

மேலே