தேன் கிண்ணம்

பால் வண்ணப் பலகார
தேன் துளிக் கிண்ணத்தில்
தேடல் இல்லாத்
தேவைப் பொருள்
நானல்லவோ.....

எழுதியவர் : Ramkumar (6-Aug-22, 7:25 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : thaen kinnam
பார்வை : 82

மேலே