கிளிகள்

பட்ட மரம்
செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது
பொந்தில் கிளிகள்

#கைகூ
#கவிதை
#சிபூ

எழுதியவர் : சிபூ (8-Aug-22, 12:06 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : kilikal
பார்வை : 43

மேலே