சிவ சிவ..

வாழ் முழுவதும்
கஷ்டங்கள் இருந்தாலும்
என் அப்பன் உன்கரம்
பிடித்து நகர்ந்தால்
எதையும் கடந்து செல்ல
மனம் உறுதி கொள்ளும்
சிவ சிவ..

எழுதியவர் : (9-Aug-22, 2:10 pm)
Tanglish : jiva jiva
பார்வை : 28

மேலே