மனிதா..!!
உன் உடம்பில்
இடம் தேவையில்லை
உன் உள்ளத்தில்
இடம் கொடுத்துவிடு
அது போதும் எனக்கு..!!
வெறும் சதைக்கு
அலையும் கூட்டத்தில்
சந்தோஷப்படுத்தி
பார்க்கும் சில
உள்ளங்கள் உண்டு..!!
ஆண் ஆசை கொள்வது
அழகு ஒருவரிடம் மட்டுமே
பிறர் மீது நீ காட்டும்
ஆசை மொத்த ஆண்களின்
வர்க்கத்தையே அசிங்கப்படுத்தும்
புரிந்து கொள்..!!