சித்திரப்பூ இவள் வாடாப்பூ
மல்லிகை முல்லை இருவாட்சி என
பூத்துக் குலுங்கும் பூக்கள் எத்தனையோ
இவளோ நான் வரைந்த சித்திரப்பூ
என்மனதில் பூத்து சிரிக்கும் வாடாப்பூ