ஓம் நமசிவாய போற்றி..
அகோர வம்சத்துக்கு
ஆணிவேர் அவன்தான்..
நம்பியவருக்காக எமன்
தலையும் எடுப்பவன்
அவன் தான்..
அவன் கோவக்கார மட்டுமல்ல
பாசத்திற்கு பணிந்து போகும்
பகலவன் அவன் தான்..
இவனைக் கண்டு
அஞ்சாதவர்களே கிடையாது..
இருப்பினும்..
இவனுக்காக திருத்தலம்
இல்லாத உலகமே கிடையாது..
ஓம் நமசிவாய போற்றி போற்றி..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
