காதல் தேவதை நீ பருவநிலை நான் ❤️💕

கண்டேன் முதல் முறை

என் கனவு தேவதை

பேச வாய்ப்பு இல்லை

என் இனிய காதலை

நீ யோசிக்க நேரம் இல்லை

உன் இதயத்தில் சேர்க்கும் என்

காதலை

அழகான தேவதை ஆழமான

காதலை

அள்ளி கொடுக்கும் அவளை

தேடினேன் என் உயிரை

ரசிப்பேன் காலம் எல்லாம் அவளை

எழுதியவர் : தாரா (12-Aug-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 185

மேலே