கண்ணீர் துளியே ஆறுதல்..

பெண்ணாக ஏன் பிறந்தேன்..

இறைவா
பெண்ணாக ஏன் பிறந்தேன்..

என்னால் அழுது
என்னால் புன்னகைக்கும்
மனிதா வம்சத்தில்
பெண்ணாக ஏன் பிறந்தேன்..

கவலையும் கண்ணீரும்
தான் எனக்கு சொந்தமானது..

கலியுகத்தில் காலங்கள்
தான் ஓடுகிறது
கவலைகள் எல்லாம்
என்னுடன் பயணிக்கிறது..

பெண்ணாக ஏன்
பிறந்தாய் இறைவா
கண்ணீர் துளியே
எனக்கு ஆறுதலாக அமைந்தது..

எழுதியவர் : (13-Aug-22, 2:26 am)
பார்வை : 82

மேலே