காதல் மேகம் நீ மழை தூரல் நான் ❤️💕

மழை மேகங்கள் மெல்ல நகர்கிறது

மனசு எல்லாம் ஏதோ சொல்கிறது

தூரல்லுக்கு பின்னால் வெளிச்சம்

வருகிறது

துள்ளி ஓடும் மான் ஒன்று

என்னை கடந்து போகிறது

என் நெஞ்சம் அவளை கண்டு

ரசிக்கிறது

ஜில் என்று காற்று வீசுகிறது

காதல் என்னை தொட்டு சென்றது

என் இதயத்தில் அவள் முகம் பதிந்து

விட்டது

மழை நின்று விட்டது காதல் தூரல்

ஆரம்பித்தது

எழுதியவர் : தாரா (14-Aug-22, 1:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 126

மேலே