இதயவீணை நீ

என் இதய வீணையல்லவோ நீ
அதில் சுருதி சேர்த்து மீட்டி
காதல் ராகம் இசைத்திட இன்னும்
தயக்கம் ஏன் சொல்வாயோ கிளியேநீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 4:57 am)
பார்வை : 71

மேலே