பவளவாய் அழகு
நேரிசை வெண்பா
சிந்தும் பவளவாய்ச் செந்தூர மென்னழகு
முந்துநடை கற்குந் துவள்பாதம் -- உந்தன்கால்
வெள்ளிக் கொலுசு விசையதும் கோடையை
தள்ளிடும்மீண் டும்மார் கழிக்கு
....
நேரிசை வெண்பா
சிந்தும் பவளவாய்ச் செந்தூர மென்னழகு
முந்துநடை கற்குந் துவள்பாதம் -- உந்தன்கால்
வெள்ளிக் கொலுசு விசையதும் கோடையை
தள்ளிடும்மீண் டும்மார் கழிக்கு
....