யாப்பு அறியா இச்சிறியோன்

" யாப்பு " அறியா இச்சிறியோன்
*******
இலக்கியம் ருசிக்க குளிரும் இதயம்
இலக்கண மறியா வெதும்பிடும் நாளும்
விளக்கமி ருந்தும் செயவத றியா
உலவும் இவனும் எழுத்தினில் எழுத்தன் !

( யாப்பு ஆர்வலர்கள் அனைவரும் இந்த
யாப்பறியாச் சிறுவனை மன்னிக்க)

எழுதியவர் : சக்கரை வாசன் (15-Aug-22, 6:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே